நீலகிரியிலும் திமுகதான் ராசா! - நீலகிரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்கள்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளையும், 10 பேரூராட்சிகளையும் முழுவதுமாகக் கைப்பற்றியது திமுக. அதன்படி நகர்மன்றத் தலைவர் பதவிகளை திமுக தன்வசப்படுத்தி உள்ளது. நகராட்சிகளான உதகையில் 26 வார்டுகள், கூடலூரில் 11 வார்டுகள், நெல்லியாளமில் 18 வார்டுகள், குன்னூரில் 22 வார்டுகள் ஆகியவற்றில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST