இழப்பின் கட்டளை: 'இயற்கையோடு இணைந்திரு' - உலக உயிரிப்பன்மைய நாள்
🎬 Watch Now: Feature Video
இயற்கையோடு இயைந்த வாழ்வை இப்போதாவது உணருவோம். இனியாவது இயற்கை அன்னையின் முலை காம்புகளை அறுத்தெரியாதிருப்போம். ஏனென்றால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தான் இயற்கையை தொகுத்துண்டு தொழுவதின் அடிப்படை நியதி.