தடையை மீறி ரேக்ளா ரேஸ்: மூன்று பேர் கைது! - bullock cart race

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 5, 2021, 6:16 AM IST

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே ஊரடங்கு காலத்தில் மாட்டு வண்டி ரேக்ளா ரேஸ் ஓட்டிய நான்கு பேரில் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். நான்கு மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து, தப்பியோடியவர் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.