விவசாயிகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய கரோனா - சீன பட்டுப்புழு இறக்குமதி
🎬 Watch Now: Feature Video
கரோனா பாதிப்பால் சீனாவின் சந்தை முற்றிலும் முடங்கியுள்ளதால், இந்திய பட்டுப்புழு உற்பத்தி விவசாயிகளுக்குத் தேவை அதிகரித்துள்ளது. எதிர்பாராதவிதமாக இந்தப் பட்டுப்புழு விவசாயிகள் வந்துள்ள மறுமலர்ச்சி குறித்த சிறப்புச் செய்தி தொகுப்பு இதோ...
Last Updated : Mar 17, 2020, 5:48 PM IST