மோடியைப் புகழ்ந்த ஓபிஎஸ் முதல் ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்த தினகரன் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்
🎬 Watch Now: Feature Video
மோடியைப் புகழ்ந்து பேசிய ஓபிஎஸ், பரப்புரையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய சிறுமி, பாஜகவிற்குப் பரப்புரை செய்த நமீதா, அதிமுக- திமுக அமைச்சர்களை விமர்சித்த சரத்குமார், ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்த டிடிவி தினகரன் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு...