தானாக தண்ணீரைக் கொட்டும் அடி குழாய் - கர்நாடகாவில் விநோதம் - கர்நாடகாவில் விநோதம்
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தின் கதமேகரா கிராமத்தின் தெருவோரத்தில் அமைந்துள்ள அடி குழாய் ஒன்றில் தானாக தண்ணீர் வழிந்துகொட்டுகிறது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களை வியப்படைய வைத்ததோடு அவர்களின் தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளது. மிகவும் வெப்பம் வாய்ந்த யாதகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படும் வேளையில், இந்த கிராமத்தில் இப்படியொரு அதிசயம் அரங்கேறிவருகிறது.