விவசாயிகள் போராட்டத்தை இவ்விரண்டு ஆயுதங்கள் வலுப்படுத்தும் - ராகேஷ் டிக்கைட் - டிராக்டர்கள் டிரக்குகள்
🎬 Watch Now: Feature Video
டிராக்டர்களும் டிரக்குகளும் விவசாயிகளின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் என ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார். மூன்று சட்டங்களையும் மத்திய அரசு நீக்காவிட்டால் குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளே நிர்ணயிப்பர் எனவும் கோரிக்கையின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வைக்க விவசாயிகள் தங்களின் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.