thumbnail

By

Published : Feb 13, 2020, 7:13 PM IST

ETV Bharat / Videos

மரத்தை உபயோகித்து மாயாஜாலம் - கின்னஸ் சாதனையில் மத்தியப் பிரதேச சிற்பி

போபால்: மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் பிஹாரி லால் சாஹு தனது மர சிற்பத்திற்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது, அவர் உருவாக்கியுள்ள மர புத்தகம் உலக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. சுமார் 44 பக்கங்களைக் கொண்ட மர புத்தகம் முழுவதும் சமூக செய்திகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.