மாடியிலிருந்து தவறி விழுந்த நபர்: கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைக் காத்த இளைஞர்! - Youth rescues man
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம் வடகரையில் செயல்படும் பரபரப்பான வங்கியின் பால்கனியில் காத்திருந்த பினு (38) என்ற வாடிக்கையாளர், திடீரென மயங்கமடைந்து பின்னே சாய்ந்தார். இதைக் கண்ட பாபு என்ற இளைஞர், உடனடியாக பினுவின் காலை இறுக்கமாகப் பிடித்தார். பிற வாடிக்கையாளர்களும் உதவவே, நூலிழையில் பினு உயிர் தப்பினார். சிசிடிவி கேமராவில் பதிவான இச்சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.