மலைக்கோயிலுக்கு முதியவரை முதுகில் தூக்கிச்சென்ற காவலர்; குவியும் பாராட்டு - மலைக்கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13332882-thumbnail-3x2-sa.jpg)
காவலர்கள் என்றாலே கண்டிப்பானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவரிடத்திலும் இருக்கும். ஆனால், மத்தியப்பிரதேசம் குணா மாவட்டத்தில் பணியில் இருந்த அமித் அகர்வால் என்ற காவலர், முதியவர் ஒருவரை மலைக்கோயிலுக்கு முதுகில் தூக்கிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய உதவிபுரிந்துள்ளார். காவலரின் இந்தச் செயலுக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.