ஸ்ரீ பத்மாவதி அம்மனை தரிசித்த அமைச்சர் பியூஷ் கோயல் - padmavathi amman temple
🎬 Watch Now: Feature Video
அமராவதி: ஆந்திராவிலுள்ள திருச்சனூரில் உள்ளது ஸ்ரீ பத்மாவதி அம்மன் கோயில். இங்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், தனது மனைவியுடன் காரில் சென்று ஸ்ரீ பத்மாவதி அம்மனை தரிசனம் செய்தார். அவரை அமைச்சர் புகனா ராஜேந்திரநாத் ரெட்டியும் பாஜக தொண்டர்களும் வரவேற்றனர்.