இரவு நேரத்தில் ஊருக்குள் உலாவும் சிறுத்தைகள்: அச்சத்தில் பொதுமக்கள் - pune news
🎬 Watch Now: Feature Video
புனே: ஷிரூர் தாலுகாவில் வாடு-ஆப்தி சாலையில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் உள்ளூர்வாசிகள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரத்தில் கரும்புத் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதால், எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதபடி வனத்துறையினர் கூண்டு அமைத்து சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.