8 வயது மகனை தாக்கி, மகளை வீடியோ எடுக்க சொன்ன கொடூர தந்தை - மதுபோதையில் தாக்கும் தந்தை
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: மதுபோதையில் தனது எட்டு வயது மகனை சரமாரியாக தாக்கும் தந்தை ஒருவர், அதனை வீடியோ எடுக்க சொல்லி மகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.