சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதிய கார்; பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - சித்தூர் கார் பைக் விபத்து
🎬 Watch Now: Feature Video
அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அதி வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி மீது மோதி நின்றது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி...