இதிகாசங்களை இயல்பாக உச்சரித்து வியப்பூட்டும் 7 வயது சிறுமி! - இதிகாசங்கள்
🎬 Watch Now: Feature Video
குழந்தைகளுக்கு புதியதாக ஏதேனும் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வமிருக்கும். ஆடல், பாடல் என அவர்களது மழலைப் பருவத்தில் எதைச் செய்தாலுமே ரசிக்காமல் இருக்கமுடியாது. அப்படித்தான், 7 வயது சிறுமி கௌரியும் தனது பாணியில் நம்மை வியக்கவைக்கிறாள். ராமாயணம், பகவத் கீதை போன்ற புராண இதிகாசங்களில் இருக்கும் கடினமான மந்திரங்களைக் கூட சற்றும் தயங்காமல் எளிதில் உச்சரிக்கும் கௌரி, யோகாசனங்களையும் எளிதில் செய்துகாட்டுகிறார்.