சதர் திருவிழாவில் பங்கேற்ற பாகுபலி எருமைக்கு 3 கிலோவில் தங்க செயின் - பாகுபலி எருமை
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: தெலங்கானாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஹைதராபாத், நாராயணகுடா பகுதிகளில் எருமை திருவிழா நடைபெறும். இதேபோல இந்தாண்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த பாகுபலி துன்னா என்னும் பெயர்கொண்ட எருமைக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோவில் தங்க செயின் போடப்பட்டுள்ளது. இதனை விழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான லட்டு யாதவ் என்பவர் பரிசளித்துள்ளார்.