வாக்களித்தார் விஜய்! - வாக்களித்தார் விஜய்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 19, 2022, 8:58 AM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

சென்னை: நடிகர் விஜய் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 19) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில், 07:30 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விஜய் வாக்குச் சாவடிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.