thumbnail

By

Published : May 30, 2022, 2:10 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ETV Bharat / Videos

பிரதமர் வருகை: முதலமைச்சர் பேசியதில் எந்த தவறுமில்லை - ப.சிதம்பரம் கருத்து

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சியின் போது தமிழ்நாட்டின் தேவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமரும் மத்திய அரசின் சாதனைகளை கூறியதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.