முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். திருச்சி தில்லைநகர் வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.என் நேரு வாக்களித்தார். சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி தனது வாக்கினைச் செலுத்தினார். நடிகையும். அரசியல்வாதியுமான குஷ்பு தனது கணவருடன் வந்து வாக்கு செலுத்தினார். தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். ஊத்துப்பெட்டி கிராமத்தில் அண்ணாமலை தனது வாக்கினைச் செலுத்தினார். விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் தனது கணவருடன் சென்று வாக்குச் செலுத்தினார். பிரமேலதா விஜயகாந்த தனது மகன்களுடன் சென்று வாக்கு செலுத்தினார். வாக்களித்த பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்தினர். சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது வாக்கினைச் செலுத்தினர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் தனது வாக்கினைச் செலுத்தினார். மதுரை CPIM வேட்பாளர் சு.வெங்கடேசன் தனது வாக்கினைச் செலுத்தினார்