ஆக்டிங் டூ அரசியல்.. விஜய் கடந்து வந்த பாதை..! - தமிழக வெற்றிக் கழகம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்துள்ள நிலையில் தற்போது அந்த மாநாட்டில் விஜய் இருக்கும் புகைப்படங்களும் மற்றும் சினிமா முதல் அரசியல் வரையிலான அவரது பயணத்தில் உள்ள ஒருசில சுவாரசியமான விசயங்களும் இதோ உங்களுக்காக... (Credit - ETV Bharat Tamil Nadu)
Published : Nov 5, 2024, 11:01 PM IST