குலசையில் களைகட்டிய தசரா திருவிழா.. முத்தாரம்மன் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்! - KULASAI MUTHARAMMAN FESTIVAL
தசரா திருவிழாவில் இந்தியாவிலேயே 2-வது இடம் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இத்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அன்னை முத்தாரம்மன் பல்வேறு திருக்கோலத்தில் பவனி வரும் நிகழ்ச்சி வானவேடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 400க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி ஊர், ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Oct 11, 2024, 1:05 PM IST