தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி பேரணியில் சரிந்து விழுந்த மேடை... பீகாரில் பரபரப்பு! - Rahul Gandhi rally stage collapsed - RAHUL GANDHI RALLY STAGE COLLAPSED

Rahul Gandhi: பீகார் மாநிலம், பாலிகஞ்சில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

ராகுல் காந்தி பேரணியில் இடிந்து விழுந்த மேடை
ராகுல் காந்தி பேரணியில் இடிந்து விழுந்த மேடை (credits - PTI X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 4:24 PM IST

பீகார்: பீகார் மாநிலம், பாலிகஞ்சில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details