கொழுந்து விட்டு எரிந்த மின்மாற்றி...! 7 மணி நேரம் துண்டிக்கப்பட்ட மின்சாரம்... - மணல்மேடு துணை மின் நிலையம்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை அருகே மணல்மேடு துணை மின் நிலையத்தில் நேற்று (மார்ச் 10) 1மின்மாற்றி வெடித்தது. பயங்கர சத்ததுடன் வெடித்த மின்மாற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இதனால் சுமார் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST