திடீரென பழுதாகிய ஜிப்லைன்... 1,000 அடி உயரத்தில் சிக்கிய பெண்... - பிகார் சுற்றுலா தளம்
🎬 Watch Now: Feature Video
பிகார் மாநிலம் நாளந்தாவில் பெண் சுற்றுலா பயணி ஒருவர் நேற்று (மார்ச் 31) ஜிப்லைனில் ஏறினார். அப்போது இழுக்கும் எந்திரம் திடீரென பழுதாகி நின்றது. அந்த வேளையில் பயணி 1,000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்டார். ஒருமணி நேர போராட்டத்திற்கு அவர் மீட்கப்பட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST