Video: வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம் - ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம்
🎬 Watch Now: Feature Video
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் பகுதியில் அமைந்துள்ள, வைணவ ஸ்தலங்களில் தொன்மை சிறப்புமிக்க, ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், இன்று (ஏப். 20) தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீஇராம திருநாமங்களை முழங்கியவாறு வலம் வந்தனர்.