வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வீட்டின் வைரல் வீடியோ - இரண்டு மாடிக் கட்டிடம் அடித்துச் செல்லப்பட்டது
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள சந்திரபாகா ஆற்றில் நேற்று (ஆக. 20) பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதில், இரண்டு மாடிக் கட்டடம் அடித்துச் செல்லப்பட்டது. அதன் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.