Special: கோடை வெயிலால் ஏற்படும் தோல் நோய்கள் - பாதுகாப்பது எப்படி? - தோல் நோயை குணப்படுத்துவது எப்படி
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஏற்படும் தோல் நோயிலிருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தோல் துறை பேராசிரியர் மருத்துவர் நிர்மலா தேவி விளக்கம் அளிக்கிறார்.