நீட் தேர்வில் இயற்பியல் தொடர்பான கேள்விகள் சற்று கடினம் - தேர்வு எழுதிய மாணவர்கள் பதில்! - Students Reviews on NEET Entrance Exam 2022
🎬 Watch Now: Feature Video
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடந்து முடிந்த நிலையில், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் நடுநிலையாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்குரிய நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும், வேதியியல் உயிரியல் தாவரவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் நடுநிலையாக இருந்ததாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.