மீண்டும் நீராவி இன்ஜின் சத்தம்: இது 165 ஆண்டுகளின் புதுமை! - 165 years old steam locomotive train
🎬 Watch Now: Feature Video
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் ரயில் நிலையம் வரை 165 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இன்று இயக்கப்பட்டுள்ளது. தற்போது பல நவீன போக்குவரத்து முறைகள் வந்தாலும் பழமையான நீராவி இன்ஜின் ரயிலில் பயணிக்க மக்கள் மத்தியில் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர்.