கவியருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை - ஆழியார் அணை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 9, 2022, 3:15 PM IST

கோவை: மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான சக்தி எஸ்டேட், கவர்கல் போன்ற நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வால்பாறை, ஆழியார் அணை உள்ளிட்டவைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ் கவியருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.