சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம் - இந்தியர்
🎬 Watch Now: Feature Video
சென்னை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு சாதி, மத வேறுபாடு இல்லாமல் இந்தியனென்று பெருமிதம் கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.