ஓபிஎஸ் ஆதரவாளர்களால் தீக்கிரையான கே.பி.முனுசாமியின் ஆவணம்! - எம்ஜிஆர் மாளிகை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 11, 2022, 12:19 PM IST

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், கே.பி.முனுசாமிக்கு சொந்தமான முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர். அத்தோடு அவர்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.