வீடியோ: பண்ணாரி அம்மன் கோயில் அருகே கார் விபத்து - Female casualty near Pannari Amman temple
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த வள்ளியம்மாள் என்னும் மூதாட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவானது. அதில், கார் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.