அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார் ஈபிஎஸ்!! - சென்னை
🎬 Watch Now: Feature Video
சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுச்சென்றார்.