விடுமுறை கொண்டாட்டம்...! நிரம்பி வழிந்த கும்பக்கரை அருவி...
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாடும் வகையிலும், கோடை வெப்பத்தை தனிக்கும் வகையிலும், நீர் நிலைகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் கும்பக்கரை அருவியில், சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்தனர். இன்று (மே 15) ஒரு நாள் மட்டுமே சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.