சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..! 3ஆவது நாளாக தொடரும் தடை... - சுருளி அருவி
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 3-வது நாளாக நீடிக்கிறது.