திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி கடைப்பிடிப்பு - திருச்சிலுவை ஆராதனை
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருப்பலியில், சிலுவைக்கு மக்கள் அனைவரும் பாதத்தில் முத்தம் கொடுத்து பாதமுத்தி செய்தனர். இந்நிகழ்வில், பங்கு தந்தை செல்வராஜ், துணை பங்குதந்தை ஜான் பிரிட்டோ மற்றும் அருட் சகோதரர்கள் கலந்துகொண்டனர்.