பட்ஜெட்டில் மருத்துவம், குடும்ப நலத்துறைக்கான நிதிஒதுக்கீடு! - பட்ஜெட்
🎬 Watch Now: Feature Video
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18.933 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அதில், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,046 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரியத் திட்டத்திற்காக ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாவும் தெரிவித்தார்.