தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை - 20 ஏக்கர் கரும்பு நாசம் - sugarcane trees

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 30, 2022, 10:03 AM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ஈரோடு: தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பொழிந்தது. இதனால் தாளவாடி, திகினாரை, தொட்டகாஜனூர், ஜீரஹள்ளி, பனஹள்ளி ஆகிய பகுதிகளில் 20 ஏக்கரில் சாகுபடி செய்த கரும்பு சாய்ந்து விழுந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.