Exclusive சொமெட்டோ சர்ச்சை - பாதிக்கப்பட்டவரின் வீடியோ பதிவு - zomato Exclusive Video
🎬 Watch Now: Feature Video
சொமெட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் (விகாஷ்) இந்தி குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகி சமூக வலைதளங்களில் வலுவான கண்டனக் குரல் எழுந்தது. இதையடுத்து இன்று சொமெட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து தமிழில் அறிக்கை வெளியிட்டது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விகாஷ் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக வீடியோ பதிவு...
Last Updated : Oct 19, 2021, 8:05 PM IST