அரசு உதவவில்லை... ஏரியை தூர்வார ரூ.3 லட்சம் நிதி திரட்டிய இளைஞர்கள்! - ரூ.3 லட்சத்துக்கும் மேல் நிதி திரட்டி ஏரியை தூர்வாரிய இளைஞர்கள்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: ஆலத்தூர் அருகேயுள்ள சில்லக்குடி கிராமத்தில் பெரிய ஏரி என்று அழைக்கப்படும் பழமைவாய்ந்த ஏரியை தூர்வார பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் அந்த ஏரி தூர்வாரப்படவில்லை. இந்நிலையில் சில்லக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கும் மேல் நிதி திரட்டி ஏரியை தூர்வாரும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
TAGGED:
perambalur latest news