கரோனாவை மீட்டெடுக்க உழைத்த மங்கைகளின் மகளிர் தின வாழ்த்து!
🎬 Watch Now: Feature Video
கரோனா பெருந்தொற்று காலத்தில், எவ்வித தயக்கங்களும் இன்றி, மக்களின் நலன் ஒன்றையே கருத்தில்கொண்டு தங்களுடைய அயராத உழைப்பை அளித்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைய நம்பிக்கையூட்டிய முன்களப் பணியாளர்கள் ஈடிவி பாரத் நேயர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.