கொடைக்கானலில் காட்டுத்தீ: திணறும் தீயணைப்புத் துறை - Wildfire in Kodaikanal Forest
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் வெள்ளி அருவிப் பகுதி அருகே வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறிவருகின்றனர்.