தமிழ்நாடு மருத்துவத் துறையில் ஸ்டாலினுக்கு இருக்கும் சவால்கள்?
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் புதியதாக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள சவால்கள் குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி தெரிவித்த தகவல்களை இங்கு காணலாம்.