குரங்கு நீர்வீழ்ச்சியில் சாரை சாரையாக குவிந்த மக்கள்! - Monkey Falls, Coimbatore, Pollachi, weekend
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4308054-thumbnail-3x2-falls.jpg)
கோயம்பத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த குரங்கு நீர்வீழ்ச்சியில் வழக்கத்தைவிட பொதுமக்கள் அதிமாக குவித்துள்ளனர். வாரவிடுமுறை நாட்கள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.