"ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்!" முகிலன் ஆவேசம்
🎬 Watch Now: Feature Video
காட்பாடியில் சிபிசிஐடி விசாரணையை அடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு முகிலனை அழைத்துச் செல்லும் வழியில், அவர் ஆவேசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார். அவருடன் சேர்ந்து பல இளைஞர்களும் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.