சாத்தூர் வாக்கு எண்ணும் மைத்தில் அதிமுக-அமமுகவினரிடையே அடிதடி - அதிமுக அமமுகவினரிடையே அடிதடி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 2, 2021, 10:20 PM IST

விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் வைகைச்செல்வன் நுழைந்ததால், அமமுக முகவர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அதிமுக-அமமுகவினருக்கு இடையே அடிதடி ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.