சிசிடிவிக்கு ஸ்ப்ரே... ஜோஸ் ஆலுக்காஸில் 15 கிலோ தங்கம் அபேஸ்... - ஜோஸ் ஆலுக்காஸ் எத்தனை கிலோ தங்கம் கொள்ளை
🎬 Watch Now: Feature Video
வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவரை துளையிட்டு, 15 கிலோ தங்கம் கொள்ளயடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் காண்போரிடம் பரப்பை ஏற்படுத்துகிறது. வீடியோவில், கொள்ளையடிக்கச் சென்ற நபர் சிசிடிவிகள் மீது ஸ்ப்ரே அடிக்கிறார்.