வேளாண் இடுபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! - திருவாரூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருவாரூரில் மத்திய அரசு அண்மையில் உயர்த்தியுள்ள வேளாண் இடுபொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உழவர்களும், விவசாய சங்கத்தினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.