ஆளும் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்! - trichy namperumal festival
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவின் 11ஆம் திருநாளான நேற்று (மே. 11) உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் திருநாள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். கரோனா ஊரடங்கு காரணமாக இந்த திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.